Wednesday, July 20

எப்படி தயாரிக்கிறார்கள் "ICE CREAM CONE" FM(16)


எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இன்று நாம் பார்க்க போவது எல்லோரும் விரும்பும் ஐஸ் கிரீம் சம்பந்தப்பட்ட   விஷயம்  



    முதலில் நான் கோன் ஐஸ் கிரீம் சாப்பிடும்போது ஐஸ் கிரீம் மட்டும் சாப்பிட்டு விட்டு கோனை தூக்கிபோட்ட கதை வேறு  ,அதுவும்  சாப்பிடும் விஷயம் என்று அப்போ எனக்கு தெரியவில்லை .




  இந்த ஐஸ் கிரீம் கோன் தயாரிக்கும் முறை மிகவும் சுகாதாரமான முறையில் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள்




Monday, July 18

A.R.ரஹ்மானின் SUPERHEAVY சூப்பர் வீடியோ முன்னோட்டம்



 மைக் ஜாக்கார்  மற்றும் ரஹ்மான் இனைந்து செப்டம்பர் மாதம் வர இருக்கும் SUPERHEAVY  ஆல்பம் பற்றி ரஹ்மான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் தந்து கொண்டு உள்ளார் அந்த வகையில்
  விரைவில் வர இருக்கும் அவரின் இந்த ஆல்பத்தில் அவர்கள் இசை கோர்ப்பில் செய்த செயல்களை அழகிய வீடியோ ஆல்பம் ஆகா வெளியிட்டுள்ளனர் 


 










அதில் இருந்து சில சுவாரசியங்கள் சில 


SUPERHEAVY VIDEO


Tuesday, July 5

A.R.ரஹ்மானின் புது உலக இசை "SUPERHEAVY " இசை துளிகள்


18 மாதங்களாக  யாருக்கும் தெரியாமல் அமைதியாக ஒரு உலக இசைக்கு அடித்தளம் இட்டு வந்துள்ளார் ரஹ்மான் 





SUPERHEAVY எனப்படும்  இந்த உலக இசை தொகுப்பில் ரஹ்மான் முக்கிய பணியாற்றி உள்ளார் 

மைக் ஜாக்கர் உடன் ரஹ்மான் பணியாற்றி இருக்கும் இந்த இசை தொகுப்பில் ரஹ்மான் பாடல் பாடி இருப்பதுடன்  முக்கிய கிபோர்ட் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளார்
  உலக அளவில் பல இசை சாதனைகள் செய்த ரஹ்மானுக்கு இந்த ஆல்பம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் 



செப்டம்பர் மாதம் வர இருக்கும் இந்த் ஆல்பம் அதன் முன்னோட்ட பாடல் வரும் 7 ஆம்  தேதி  வரும் என்று  ரஹ்மான் தன பேஸ்புக் மூலம் கூறி இருக்கிறார்





போனஸ் ரஹ்மான் செய்தி :


            இதற்க்கு பேர்தான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது
ரஹ்மான் தான் இசை அமைத்த விண்ணை தாண்டி வருவாயா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களுக்கும் சேர்த்து இரண்டு விருதுகளாக வாங்கி  உள்ளார்

     ரஹ்மான் இசையில் ஹிந்தி மொழியில் வரும் ராக் ஸ்டார் நவம்பர் மாதம் வரும் அக்டோபர் மாடம் இசை வரும் என்று எதிர்பார்க்கலாம் 


  ரஹ்மான் தன்னுடைய பேஸ்புக் வட்டம் 49 லட்சம் எட்ட போகிறது





மைக்கேல் போல்டேன் அவர்களின் காதல் பாடல்கள் நிறைந்த  gems  பாடல் தொகுப்பில் ரஹ்மான் இசை அமைத்த ஆங்கில் பாடல் இடம்பெற்றுள்ளது