Monday, August 13

அடிமை விலங்கு -ரணகளம் "கலக்கல் பாடல் " கேளுங்கள் கேளுங்க கேட்டுகிட்டே இருங்க



   நண்பர் சாய் சுதர்ஷன்  அவர்களின் இசை நாளுக்கு நாள் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு உள்ளது விரைவில் தமிழ் திரை உலகிற்கு ரஹ்மான் ஹாரிஸ் இசைக்கு அடுத்த இடம் இவருக்கு இருக்கு என்று கூறலாம் 

(நம்ம தோஸ்த் இல்லையா அதனால்தான் )


 இதற்க்கு முந்தைய பாடல்களுடன் ஒப்பிடும்போது இவரின் இசையில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது
வாழ்த்துக்கள் சாய்
   
     
      கிராம பின்னணி கொண்ட ஒரு கதைக்கு சாய் சுதர்ஷன் அவர்கள் சிறப்பான பாடலை கொடுத்துள்ளார் 










அந்த பாடல் வரிகள் 



அடிமை விலங்கு வந்து இவன் முன் உடையுது......
புரட்சி பிறக்க ஓர் புயலடிக்குது..
சிறையை சிதைக்கச்சிட்டு சிறகடிக்குது அது..

இவன் இதய ஒலியிலே இடி இடிக்குது...
இளமை விழியிலே பொறி பறக்குது...
வெற்றி வேட்கை துளி விழும் வியர்வை அது !!

இந்த பூமி சிறு பந்து..
வென்று காட்டு வலம் வந்து..
இந்த ஊரின் தலை எழுத்து..
போர்க்காய் எடுத்து திருத்து !!


     சாய் அவர்களின் இந்த பாடலின் இசை எப்படி உங்களின் கருத்தை மறக்காமல் சொல்லவும் நண்பர்களுக்கும் கேட்க்க சொல்லவும் 



பாடல் கேட்க்க 


Adimai Vilangu - Ranagalam - Tamil Short Film - (Final Mix) by Sai Sudharshan

1 comment:

  1. வரிகள் நன்றாக இருக்கு...
    மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை