Friday, August 26

மங்காத்தா குழப்பம் தீர்த்த சன் பிக்சர்ஸ் " I AM BACK "


   மங்காத்தா படம் ஆரம்பித்
போது இருந்த சுறு சுறு விறுப்பு எல்லாம் ஆட்சி மாறிய உடன் தலை கீழாக மாறியாது
போன ஆட்சி வரை தாங்கள் வைத்ததே சட்டம் என்று இருந்த தயாநிதி உதயநிதி எல்லாம் இப்போ படம் வெளியே வந்தால் போதும் என்று சொல்லும் அளவிற்கு மாறி போனது 


  ஒரு காலத்தில் என்ன ஆட்டம் போட்டாங்க என்று திரை உலகில் ஒரு பொறாமை உள்ளுக்குள் புகைந்து கொண்டு இருந்தது என்னவோ உண்மை என்பதை ஆட்சி மாறிய உடன் நிருபித்தது
 மங்காத்தா  படம் வெளியிட இவர்களுக்கே திரை அரங்கு கிடைக்க வில்லை என்பது . ஸ்டுடியோகிரீன் கையில் சென்ற படம் சில மணி நேரங்களில் என்ன நடந்ததோ
பெரியண்ணன் சன் பிக்சர்ஸ் கையில் வந்தது .யாரும் எதிர்பார்க்க முடியாத செய்தி 


 தெரிந்தோ தெரியாமலோ சன் டிவிக்கு ஜெயலலிதா செய்த உதவி சக்சேனா கைது அவர் கைதுக்கு பின்புதான் சன் பிக்சர்ஸ் பெயரில் ஹன்ஸ்ராஜ் மாப்பிள்ளை செய்த தில்லாலங்கடி ஆடுகள வேலைகள் சன் டிவிக்கு தெரிய  வந்தது அது வரை தெனாவட்டாகதீராத விளாயாட்டு பிள்ளை போல  இருந்த ஹான்சராஜ் மேல் படிக்காதவன் போல இருந்த கலாநிதி  தீயாக வேட்டைக்கார சிங்கமாக மாறி அவரை மாற்றி புது தலைமை மீது சன் பிக்சர்ஸ் மாறியது
  இப்போ விஷயம் அது இல்லை ஆட்சி மாறிய உடன் சன் டிவி வாங்கிய வேங்கை அவன் இவன் படங்களை  வெளி இடம்  பின் வாங்கியாது புலி பதுங்குவது பாய்தான் என்று நிருபித்தது சன் பிக்சர்ஸ் பற்றி வரும் செய்திகள்
விரைவில் வர இருக்கும் ஏழாம் அறிவு மற்றும் நண்பன் படங்கள சன் டிவி வாங்கி விட்டது என்ற செய்திகள் மற்றும்
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஹன்ஸ்ராஜ் பதிலாக புதிய தலைமை மாற்றப்பட்டது போன்றவைகள் இப்போ சன் பிக்சர்ஸ் புது பொலிவுடன் வரும் என்று தெரிகிறது அதன் ஆரம்பம்தான்  இந்த மங்காத்தா என்று தெரிகிறது

     கொசுறு : கருணாநிதி குடும்பாதால் தான் படங்கள் எல்லாம் ஓட வில்லை என சொன்ன திரை உலகத்தில் இது; வரை இந்த ஆண்டு வந்த படங்களில் எல்லா தரப்புக்கும் லாபம் கொடுத்த படம் என்றால் மூன்று மட்டுமே என்று செய்திகள் சொல்கிறது அவைகள்
1 .சிறுத்தை
2 . கோ
3 .காஞ்சனா
கதை நல்லா இருந்தா படம் எப்படியும் ஓட்டலாம் என்பதை புரிந்து  கொண்டால் சரி   



இப்போ சன் பிசர்ஸ் வெளியிட்ட மங்காத்தா முன்னோட்டம்


3 comments:

  1. நான் இந்த பதிவு எழுதிய பதினைந்து நிமிடத்தில் காபி பேஸ்ட் செய்த "இதய பூமி "இணையதளத்தை என்னவென்று சொல்வது காப்பி அடியுங்கள் வேணாம் என்று சொல்ல வில்லை நன்றி என்று ஒரு வார்த்தை போட்டால் என்ன குறைந்தா போய் விடுவிர்கள்
    நான் எழுத்வதே ஏதோ அரை குறை பதிவு அதியும் காப்பி அடிக்கும் இது போன்ற இணையங்களை என்னவென்று சொல்வது
    அந்த இணைய தல முகவரி
    http://www.ithayapoomi.org/fullarticle-articleid-1383.html

    ReplyDelete
  2. அவைகள்
    1 .சிறுத்தை
    2 . கோ
    3 .காஞ்சனா appo kaavalan?

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை