.
இந்திய இசை தாண்டி உலக அளவில் புகழ் பெற்ற இந்திய இசை கலைஞர்களில் மிக முக்கியமான நம்ம ரஹ்மான் பற்றிய ஒரு முழுமையான வாழ்க்கை வரலாறு புத்தகம் ஆங்கில மொழியில் வருகிறது
ரஹ்மான் வாழ்க்கை வரலாறு புத்தகம் இதுவரை இரண்டு மூன்று வந்து இருந்தாலும் இது இன்னும் சிறப்பானதாக இருக்கும்
இந்த புத்தகத்துடன் ஒரு சிடி இலவசமாக வருகிறது
இதில் ரஹ்மானின் இசை சாதனைகள் பல பற்றி விவரமாக எழுதபட்டுள்ளது .ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியது ,டைம் இதழில் உலக அளவில் புகழ் பெற்றவர் வரிசையில் வந்தது ,ரஹ்மானின் இசை உலக அளவில் 150 மில்லியன் விற்றது
ரஹ்மான் இந்தியாவிற்கு தேடி தந்த பெருமைகள் பல இதில் இடம் பெற்றுள்ளது
இந்தியாவின் தேசிய கீதத்திற்கு இசை அமைத்தது போன்றவைகள் இதில் இடம்பெற்றுள்ளது
ரஹ்மானின் சாதனைகள் அவர் இந்தியர்களில் கனவாக இருந்த ஆஸ்கரைஇரண்டாக வாங்கி இந்தியர்களை பெருமைபடுத்தியது போன்ற விஷயங்கள் மிகவும் நேர்த்தியான வடிவில் வருகிறது
இந்த வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதியது நஸ் ரீன் முன்னி என்பவர் இவர் இதற்க்கு முன்பு குருதத் ,ஜாவீத் அக்தர் ,லதா மங்கேஸ்கர் பற்றி புத்தகங்கள் எழுதி உள்ளார்
இந்தப் புத்தக வெளியீட்டு விழா ஏப்ரல் 6 அன்று நடைபெறுகிறது திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். மணிரத்னம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஹாலிவுட் பாலிவுட் கலைஞர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
புத்தக பெயர் : A. R. Rahman: The Spirit Of Music
@@@@ JAI HO @@@@@@@@@@@
@@@@ JAI HO @@@@@@@@@@@
He is indeed a legend. :-)
ReplyDelete