எந்திரன் படத்திற்கு இதனை திரை அரங்கமா என்று நினைக்க வில்லை இன்று திருச்சி பகுதி செய்தி தாள் எந்திரன் விளம்பரம் பார்க்கும் போது
ஒரு நிமிடம் அசந்து போனேன்
பாரசூட் தியரி மூலம் நூறு நாள் படம் ஓடி லாபம் பார்பதை விட பத்து நாளில் அதிக திரை அரங்கில் படம் வெளியுட்டு விரைவில் லாபம் பார்ப்பதுதான் பாரசூட் தியரி
ஆனால் எந்திரன் படத்திற்கு இவ்வளவு பெரிய பாரசூட்டையா சன் பிக்சர்ஸ் விரிசுருக்கு அப்படின்னு யோசிக்க தோன்றியது
திருச்சி பகுதி நான்கு திரை அரங்கு அரங்கு ஓகே
ஆனால் பெரம்பலூரில் இருப்பதே நான்கு திரை அரங்கு மட்டுமே அதில் ராம் திரை அரங்கம் தவிர மற்ற எல்லா தியேட்டர்களிலும் எந்திரன் வருது அவைகள் (ராஜ ,சுவாமி ,கிருஷ்ணா )
என்ன ஒரு வியாபார புத்தி
எப்படியோ பெரம்பலூர் பக்கம் இருக்கும் அரும்பாவூர் மக்களுக்கு ஒரு பக்கம் ஆத்தூர் மறு பக்கம் பெரம்பலூர் ஒரே எந்திரன் படம் மட்டுமே
பெரம்பலூர் முழுவதும் எந்திரம் படம் மட்டும் அப்படின்னு சொல்ல தோணுது
என்திரனுர்
ReplyDeleteசரியாய் சொன்னீங்க ..ஆனா டிக்கெட் விலை தான் 200 to 300 ...கிருஷ்ணால தான் டிக்கெட் வாங்கியிருக்கேன் ..
இன்னும் படம் பாக்கலியா?
ReplyDelete