உலகம் முழுவதும் சக்கை போடு போடும் அவதார் படம் நிச்சயம் சொல்லி அடிச்சா கில்லி என்றால் மிகை இல்லை .எப்படி என்று தெரியுமா இதுவரை உலக அளவில் வசூலில் முதல் இடத்தில இருப்பது டைடானிக் இதன் வசூல் $ 1 ,835 ,300 ,000 இரண்டாம் இடத்தில lord of the rings உள்ளது இதன் வசூல் $1 ,129 ,219 ,252 ஆனால்இப்போ வந்த அவதார் உலகம் முழுவதும் ஒரு ஆட்டம் போட்டு நான்காம் இடத்தில உள்ளது இதன் வசூல் இதுவரை $1 ,037 ,736 ,685
படம் வந்த மிக குறைவான நாட்களில் இந்த வசூல் ஒரு இமாலய சாதனை தான் ஆகா டைடானிக் படத்தின் வசூலை அந்த படத்தின் இயக்குனரே மீண்டும் எட்டுவார் என்பது அவர் உழைப்புக்கு கிடைத்த பெரும் வெற்றி .
இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக் எப்படி இப்புடி எழுதுறார் என்றார் மலைக்க வைக்கும் எப்புடி ப்ளாக் ஸ்பாட் இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்
எப்புடி ப்ளாக் ஸ்பாட் படிக்க இதை அழுத்தவும் இன்றைய தத்துவம் அவன் அங்கே சென்று விட்டான், இவன் இங்கு சென்று விட்டான் என்று நினைப்பவனை விட
நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று நினைப்பவனே புத்திசாலி
ஜனவரி 6 இன்று இசை புயல் விருது நாயகன் உலக நாயகன் பிறந்த நாள் .நிச்சயம் ரஹ்மான் இந்த உயரத்தை தொட அவரின் அயராத உழைப்பு மற்றும் புகழுக்கு ஆசைப்படாத எண்ணம ஒரு காரணம்
இன்றைய அளவில் இந்திய திரையுலகில் மட்டும் இல்லாமல் உலக அளவில் வெற்றிகொடி பறக்கும் எ ஆர் ரஹ்மான் பற்றிய புதிய தகவல்கள் அறிய மற்றும் எ ஆர்ரஹ்மான் புது பட அறிவ்ப்புகள் பற்றி அறிய எத்தனயோ வலையமைப்பு இருந்தாலும்ரஹ்மானுக்கு என்று ஒரு பிரத்யோக வலையமைப்பு ஒன்று உள்ளது
.arrahman.com click here
இந்தவலை ரஹ்மான் புது படங்கள் பாடல்கள் விவரம் மற்றும் ரஹ்மானின் விருதுபட்டியல் ,என்று எல்லா வித ரஹ்மான் பற்றிய அன்றைய விஷயங்கள் எல்லாம் இந்தஇணைய தளம் கொண்டுள்ளது பாடல்களின் சிறு தொகுப்பு இந்த இணைய தளத்தில் உள்ளது
புத்தக மதிப்புரை ""ஒரு கனவின் இசை "" ஏ ஆர் ரஹ்மான் பற்றிதமிழ் மொழிஇல் மிக குறைவானஅளவில் மட்டுமே புத்தகம் வந்திருக்கும் எனக்கு தெரிந்த அளவில் ரஹ்மான் பற்றி மிக தெளிவான நேர்த்தியான புத்தகம்ஒன்று என்றால் விகடன் பிரசுரம் வெளியுட்டுள்ள இந்த புத்தகம் பற்றிசொல்லலாம் ரஹ்மானின் ஆரம்ப காலம் முதல் அவர் தந்தை ஆர் கே குலசேகர்பற்றி அதிகம் யாருக்கும் தெரியாத தகவல்கள் மற்றும் அவர் மலயாள திரை உலகில்சாதித்த சாதனைகள் மற்றும் சோதனைகளை ஆசிரியர் கிருஷ்ணா டாவின்சி மிகதெளிவாக விவரங்களை சேகரித்து இந்த புத்தகத்தில் எழுதி உள்ளார் ரஹ்மான் பற்றி நமக்கு தெரியாத மிக தகவல்களை சேகரித்து இதில் எழுதி உள்ளார் ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு பின் வந்த புத்தகம் என்பது இதன் சிறப்பு ஆனந்தவிகடன் இதழில் தொடராக வரும்போதே ஒவ்வொரு வாரமும் எதிர்பார்ப்பை துண்டியஇந்த தொடர் புத்தக வடிவில் ஒரு இசை காவியமக உள்ளது என்றல் மிகை இல்லை
நல்ல தரமான காகிதம் சிறப்பான படம் ரஹ்மான் பற்றி ரஹ்மான் ரசிகர் மற்றும்இல்லாமல் திரை இசை ரசிகர் எல்லாம் படிக்க வேண்டிய புத்தகம்
எல்லா புத்தக கடைகளில் கிடைகும் ரஹ்மான் ரசிகர்கள் அவர் பாடல் கேசட் உடன் மறக்காமல் வைக்க வேண்டிய புத்தகம்
நூல் வெளியுடுவிகடன் பிரசுரம் விலை ருபாய்60
இந்திய அளவில் தரப்படும் பிரமாண்டமான விருதுகளில் ஒன்றுஇன்டர்நேஷனல்இந்தியன்பிலிம்அகாடமிவிருதுகள் (IIFA)
இந்த விருதுகள் உலகம் முழுவதும் மிக பெரிய நகரங்களில் நடத்தப்படுகிறது இந்த விருதுகள் 2000 ஆண்டு முதல் வழங்கப்படுகின்றது.முதல் விருது விழா லண்டன் மாநகரில் தொடங்கப்பட்டது .
2000 தாளம்சிறந்த இசை அமைப்பாளர்
2002 லகான்சிறந்த இசை அமைப்பாளர்
2003 சாதியா (அலை பாயுதே )சிறந்த இசை அமைப்பாளர்
2007 ரங் தேபசந்திசிறந்த இசை அமைப்பாளர்
ரங் தேபசந்திசிறந்த பின்னணி இசை
ரங் தேபசந்திசிறந்த பாடல பின்னணி இசை
2008 குரு (ஹிந்தி )சிறந்த இசை அமைப்பாளர்
குருசிறந்த பின்னணி இசை
2008 Outstanding contribution by an Indian in International Cinema
2009 ஜோதா அக்பர்சிறந்த இசை அமைப்பாளர்
ஜோதா அக்பர்சிறந்த பின்னணி இசை
2009 IIFA Music Director of the Decade
எ ஆர் ரஹ்மானுக்கு விருதுகள் ஒன்றும் புதியது இல்லை ஆனால் ரஹ்மான் இசைஅமைத்த இந்திய ஆங்கில படமான ஸ்லம்டாக் மில்லியனர் உலகம் முழுவதும் இசைரசிகர்களை கவர்ந்தது மட்டும் இல்லாமல் எ ஆர் ரஹ்மானுக்கு உலக அளவிலான பலவிருதுகள் பெற்று தந்தது மட்டும் இல்லாமல் ரஹ்மானின் பெயரை உலக அளவில்கொண்டது செல்ல ஸ்லம்டாக் மில்லியனர் படம் உதவியது என்றால் அது மற்றமுடியாத கருத்து
இந்த படத்திற்கு எ ஆர் ரஹ்மான் உலக அளவில் பல விருதுகள் பெற்றது மட்டும்இல்லாமல் அவருக்கு இன்னும் பல ஆங்கில படங்கள் வர உதவியது . இந்த படத்திற்கு எ ஆர் ரஹ்மான் பெற்ற உலக அளவில விருதுகள் பற்றி
இந்த படத்திற்கு ரஹ்மான் பெற்ற முதல் புகழ் பெற்ற விருது என்றால் அது உலகஅளவில் சினிமா ரசிகர்கள் போற்றும் கோல்டன் க்ளோப் விருது சிறந்த இசை அமைப்புக்குகோல்டன் க்ளோப் விருது BROADCAST FILM CRITICS ASSOCIATION AWARDS AMERICA
Critics' Choice Award for Best Composer
BAFTA British Academy Film Awards
Anthony Asquith Award for Best Film Music
BLACK REEL AWARDS
Best Original Soundtrack
LOS ANGELES Film Critics Association Awards AMERICA
Best Music Score
Phoenix Film Critics Society Awards
Best Original Score
San Diego Film Critics Society Awards AMERICA
Best Score
Satellite Awards AMERICA
Satellite Award for Best Original Score
New York Film Critics Online Awards AMERICA
NYFCO Best Score Award
OSCAR Academy Awards AMERICA
Best Original Music Score
Jai Ho Best Original Song Jai Ho
World Soundtrack Awards: Best Original Song Written for a Film (Winner)
இது என் பல ரஹ்மான் பற்றிய பதிவுகளின் தொகுப்பு .
ரஹ்மான் பிறந்த நாளுக்காக
விண்ணை தாண்டி வருவாயா ஜனவரி 12 இசை வெளி வருகிறது
ரஹ்மான் பிறந்த நாள் இன்று அவரை வாழ்த்துவோமே
இன்றைய சிறந்த ப்ளாக் பார்த்து படித்து பாருங்கள்
கணினி பற்றி மிக சிறப்பான விஷயங்கள் தரும்
கணினி மென்பொருட்களின் கூடம் இந்த பதிவின் சிறந்த ப்ளாக்
தொடர் தோல்வி என்றால் ரசிகனை குறை கூறாமல் ரசிகனுக்காக மாறிய விஷால் ஒரு சல்யுட் .
ஆக்சன் படம் என்றல் அதை பார்க்கும் எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால் ஒரே கதை களம் கொண்ட படம் எத்தனை பார்ப்பது .ஆக்சன் களத்தில் ரவுண்டு கட்டி அடித்த படங்கள் சில மட்டுமே அவைகள் எவர்கீன் movie சில மட்டுமே அவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டது காரணம் அவைகளின் திரை கதை அமைப்பு .
ஒரு படம் அப்படி ஓடி விட்டது என்பதால் அதே போல் கதை நடித்து ரசிகனை முட்டாள் ஆக்காமல் ரசிகனுக்காக மாறிய விஷால் ஒரு நல்ல நடிகர் இதே போல் தொடர்ந்தால்.
அந்த படங்கள் (பாட்ஷா ,தூள் ,கில்லி ,தில் ,இந்தியன் ,போக்கிரி ,முத்து,சிவாஜி )
தீராத விளையாட்டு பிள்ளை பாடல்கள் கேட்கும் போதே படத்தில் ஏதோ சிறப்பு இருக்கு என சொல்ல வைத்தது
யுவன் ஷங்கர் ராஜாவின் techno ராக் பாடல்கள் எல்லா பாடல்களும் இளைஞர்களை குறி வைத்து உருவாக்கப்பட்டுள்ளது
என் ஜன்னல் வந்த காற்றே ,என் ஆசை எதிரி ,ஒரு புன்னகை தானே ,பூ முதல் பெண் ,தீராத விளையாட்டு பிள்ளை
தீம் பாடல் எல்லாம் கேட்க்கும் போது நிச்சயம் ஒரு நல்ல பட பாடலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்மையாக்கும் விதத்தில் இருந்தது இப்படத்தின் ட்ரைலர் காட்சிகள்
மிக சிறப்பான பட பிடிப்பு யுவன் பாடல்கள் ,இசை ,அர்விந்த் கிருஷ்ணா கேமரா ,சந்தானம் ,சத்யன் ,மயில்சாமி கோஷ்டி என இப்படம் நல்ல நகைச்சுவை ,ரொமன்ஸ்,ஆக்சன் ,நல்ல கதை கூட தேவை இல்லை இரண்டரை மணி நேரம் தியேட்டரில் உட்கார வைக்கும் திரை கதை இருந்தால் போதும்
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் சிறந்த இசை ,சிறப்பான முன்னோட்டம் என தொடங்கி உள்ள தீராத விளையாட்டு பிள்ளை வெற்றி பிள்ளையாக மாற வாழ்த்துக்கள்
இப்போதும் சொல்கிறேன் நான் யாருக்கும் ரசிகன் இல்லை நல்ல கதை என்றால் யார் படம் என்றாலும் பார்ப்பேன்
ரசிகனை ரசிக்க வைக்க மட்டும் படம் எடுக்கும் யாரும் நல்ல நடிகரே
சரி சரி போற போக்குல ஒரு ஓட்டை குத்திட்டு போங்க நண்பரே
இன்றைய பெஸ்ட் ப்ளாக் கணினி பற்றி அக்கு வேறு ஆணி வேறாக எல்லா சந்தேகத்தையும் தீர்க்கும்TVS50 BLOG SPOT .COM