Tuesday, January 29

கலக்கலான ஆரம்பம் சன் சிங்கர் எச் டி துல்லியத்தில் முழுமையான வீடியோ முதல் வாரம்




  விஜய் டிவி சூப்பர் சிங்கருக்கு  எல்லாம் முன்னோடியான சப்த ஸ்வரங்கள்  மூலம் இளைய தலைமுறைக்கு அமர்கள ஆரம்பம் கொடுத்த சன் டிவி 



   சப்த ஸ்வரங்கள் மறுவடிவமான சன் சிங்கர் ஆரம்பமே அமர்க்களம்
   கலக்கலான மேடை  எல் இ டி விளக்குகள் துல்லியமான பிரமாண்ட மேடை தமிழ் தொலைகாட்சி வரலாற்றில் சிறப்பான மேடை அமைப்பு என்று கூட
 கூறலாம்  



     ஹிந்தி மொழி தொலைக்காட்சியில் மட்டுமே இது மாதிரியான பிராமாண்ட அரங்கம்  காண முடியும்


watch sun singer 


 

Tuesday, January 15

கோடியில் ஒருவன் ஏ ஆர் ரஹ்மான் (One in a million PEOPLE LIKE A R Rahman IN FACEBOOK )



       இந்தியாவில்  பேஸ்புக்கில்  ஒருகோடி  பேர் விரும்பிய இந்தியாவில் முதலாமவர் நம்ம ரஹ்மான் மட்டுமே
இன்னும் ஒரு கோடி பேர் ஆகா 1100 பேர் மட்டுமே தேவை  இதை எழுதி முடிக்கும் முன் ஒரு மில்லியன் தொட்டு இருப்பார் இசை புயல் ரஹ்மான்
         இசை துறையில் தமிழகத்தை தாண்டி இந்தியாவை உலக அளவில் கொடி  கட்டி பறக்கும் இசை புயலை பாராட்டுவோம்

   7கோடியில் ஒருவன் 


  AR RAHMAN FACEBOOK LINK


                      ADVANCED CONGRATULATION 

Thursday, December 27

ஹாய் அரும்பாவூர் விருதுகள் 2012 சிறந்தவைகள் ஒரு பார்வை


   சிறந்த படம் 3

  ஒரு கல் ஒரு கண்ணாடி (சென்னை பாக்ஸ் ஆபீஸ் எந்திரன் படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த படம் இது )
    Total collections in Chennai: Rs. 16.78 Crore

  பிட்சா
  நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்

   சிறந்த நடிகர் 

           விஜய் சேதுபதி ( சுந்தரபாண்டியன் ,பிட்சா,நடுவுல கொஞ்ச பக்கத்தை காணோம் )
சிறந்த நடிகை

        லக்ஷ்மி  மேனன் (சுந்தரபாண்டியன் ,கும்கி )
சிறந்த இயக்குனர்  3 பேர் 

             எம்.ராஜேஷ் ( ஒரு கல் ஒரு கண்ணாடி )
குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் கொடுத்த படம் கொடுத்ததிற்கு
         கார்த்திக் சுப்புராஜ் (பிட்சா)
     தமிழ் திரை உலகில் முதல் முறையாக சிறந்த அதிக புதுமைகள் கொடுத்த காரணத்தால்
          பிரபாகரன் (சுந்தரபாண்டியன்)
     புதுமைகள் இல்லாவிட்டாலும் திரையுலகை வாழவைத்த  படம் யார் மனதை புண்படுத்தாமல்


சிறந்த இசை அமைப்பாளர்


          டி.இமான்  (கும்கி)
    படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் இவரின் இசையும் ஒன்று

 சிறந்த பாடல்
  வாய்மூடி சும்மா இருடா (ஆலப்  ராஜு )
    அமைதியாக ஹிட் கொடுத்த பாடல்
  வொய்  திஸ் கொலவெரி ( தனுஷ் )
    பாட்டு மட்டுமே ஹிட்


  சிறந்த பாடகர் 
   ஆலப்  ராஜு (வாய முடி ,அகிலா  அகிலா , தீயே தீயே


  சிறந்த பாடகி  
 சைந்தவி    //நெஞ்சுக்குள்ளே ( சுந்தரபாண்டியன் )


  சிறந்த  தொலைகாட்சி நிகழ்ச்சி 
 குட்டி சுட்டிஸ் (சன் டிவி )


      குழந்தைகள் மழலை பேச்சை  விரும்பும்  அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சி


        சின்னத்திரை சூப்பர் சிங்கர் ஸ்டார்
                                ஆஜீத்