Tuesday, September 13
கே.பாலச்சந்தர் பெருமைப்படும் அறிமுகம் AR ரஹ்மான்
இந்த வார ஆனந்த விகடன் விகடன் மேடையில் அவருடன் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பாலச்சந்தர் சொன்ன பதில்தான் இந்த தலைப்பு
உங்கள் அறிமுகங்களிலே நீங்கள் பெருமையாக நினைப்பவர்கள் யார் யார் ? என்ற கேள்விக்கு பாலச்சந்தர்
அவர் அறிமுகபடுத்திய எத்தனையோ கலைஞர்கள் இருந்த போதிலும் அவர் பெருமைப்படும்
அறிமுகமாக நினைப்பவர் ரஹ்மான் என்று சொல்லி இருப்பது
ஒரு பழம் பெரும் கலைஞர் அந்த காலம் முதல் இந்த காலம் வரை அவர் இயக்கத்தில் எத்தனையோ கலைஞர்கள் இருந்த போதும் ரஹ்மான் பேரை மட்டும் சொல்லி விட்டு மற்றவர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமே என்று சொல்லி இருக்கிறார்
அதுதான் ரஹ்மான் என்று சொல்லி நான் பெருமை கொள்ள விரும்பவில்லை இத்தனை சாதனைகள் செய்தும் இன்னும் அமைதியாக என்ன புது மாதிரியான இசை தரலாம் என்று யோசிக்கும் ரஹ்மானின் உழைப்புக்கு
மணி மகுடம்தான் பாலச்சந்தர் வாயால் அவர் பெருமைப்படும் அறிமுகம் என்று சொல்லி இருப்பது
" ரஹ்மானின் முதல் படமான ரோஜா படத்தின் தயாரிப்பாளர் கே. பாலச்சந்தர் அவர்கள் "
ரஹ்மானின் ISAYIL இந்த மாதம் இரண்டு சிறப்பு மிகு இசை வர உள்ளது
ஒன்று உலக அளவிலான " சூப்பர் ஹெவி "
மற்றது ஹிந்தி இசை படமான " ராக் ஸ்டார் "
தமிழ் மொழியில் அவர் இசை அமைக்கும் இரண்டு FILM மட்டுமே
ஒன்று ரஜினி அவர்களின் "ராணா "
மற்றது கௌதம் மேனன் அவர்களின் " நீதானே என் பொன்வசந்தம் "
Thursday, September 8
எப்படி தயாரிக்கிறார்கள் "cotton buds" FM(26) & சன் டிவி + அரசு கேபிள்
இன்றைய காது குடையும் விஷயம்
நமக்கு தேவையான ஒரு விஷயம் மட்டும் இல்லை அத்யாவசிய விஷயம் கூட
இன்றைய நாகரிக உலகில் காதில் என்னை போடுவது எல்லாம் அறிவியல் பூர்வமாக நல்லது இல்லை என்று சொல்லும் நேரத்தில் நம் காதை சுத்தம் செய்வதில் முக்கிய இடம் பிடிப்பது காட்டன் பட்ஸ் எனப்படும் பஞ்சு குச்சிகள்
இந்த காட்டன் பட்ஸ் வாங்கும்போது பார்க்க வேண்டிய விஷயம் சரியான தரத்துடன் வாங்குவது நலம் நல்ல தரமான நிறுவனத்தின் தயாரிப்பை வாங்குவது நலம்
சன் டிவி + அரசு கேபிள்
சன் டிவி தங்கள் அரசியல் பலத்தை பயன்படுத்தி தான் இந்த அளவில் முன்னேறியது என்று சொல்பவர்களுக்கு சரியான பதிலாக அமைந்தது சன் டிவி இல்லை என்பதால் மக்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு
இலவசமாக கொடுத்தாலும் தரமான தொலைக்கட்சிதான் பார்ப்பார்கள் ஆகா என்னதான் அரசு கேபிள் என்று ஆயிரம் தொ(ல்)லைக்காட்சி கொடுத்தாலும்
தரமான கட்டண தொலைகாட்சி இல்லை என்றால் அது ஜீரோ அளவில் தான் இருக்கும்
மக்களுக்கு குறைவான விலையில் தேவை தரமான கல்வி மட்டுமே தொலைக்காட்சி இல்லை
Tuesday, September 6
ஜீவா + கௌதம் + AR ரஹ்மான் =நீதானே என் பொன்வசந்தம் ( stills)
கௌதம் விண்ணை தாண்டி வருவாயா வெற்றிக்கு பின்பு "நடுநிசி நாயிகள்" தோல்விக்கு பின்பு மீண்டும்
அவரின் இயக்கதில் வரும் படம் " நீதானே என் பொன்வசந்தம் "
கௌதம் படங்களில் அதுவும் காதல் கலந்த படங்கல் முக்கிய கதாநாயகனே இசை அதற்க்கு எடுத்து காட்டு " மின்னலே ,வாரணம் ஆயிரம் ,விண்ணை தாண்டி வருவாயா "
அந்த வகையில் இந்த படத்தில் மீண்டும் ரஹ்மானுடன் அவர் இணைவது இன்னும் சிறப்பு
ரஹ்மான் தமிழ் படங்களில் அதிகம் ஒப்பந்தம் ஆகாத இந்த நேரத்தில் கௌதம் படத்தில் மட்டும் எப்படி இசை அமைக்க ஒப்பு கொள்கிறார் என்பது சிதம்பர ரகசியம்
கோ படத்தில் ஜீவா அவர்களின் நடிப்பும் சரி அவரின் லுக்கையும் மாற்றினார் கே வி ஆனந்த், இந்த படத்தில் கௌதம்.
ஜீவா அவர்களின் புகைப்படம் பார்க்கும் போது ஒரு புது மாதிரியான யூத்தான ஜீவா அவர்களை பார்க்கலாம்
அடுத்த ஆண்டில் ஒரு இசை கொண்டாட்டம் ரெடி
ஜீவா + கௌதம் +ரஹ்மான் = இசை தீபாவளி
ஜீவா + கௌதம் +ரஹ்மான் = இசை தீபாவளி
cast :
Starring =Jiiv Samantha
Directed by =Gautham Menon
Produced by = Kumar Jayaram
Written by = Gautham Menon
Music by = A. R. Rahman
Cinematography =Manoj Paramahamsa
Editing by = Anthony
Subscribe to:
Posts (Atom)




