இந்த வார சினி மினியில் முதல் செய்தி வேலாயுதம் ஆடியோ விற்பனை. சோனி மியூசிக் நிறுவனம் விஜய் ஆண்டனி அவர்களின் இசையில் வரும் இந்த படத்தின் ஆடியோ உரிமையை மிக பெரும் விலையில் வாங்கி உள்ளது
(விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணையும் இரண்டாவது படம் இது)
இசை அமைப்பாளர் விஜய் ஆன்டணி வீட்டை சில அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி உள்ளனர்
அடுத்த படம் என்ன என்பதில் குழப்பத்தில் இருப்பது கமல் ஹாசன் மட்டுமே செல்வராகவன் இயக்கத்தில் விஸ்வரூபம் நடிக்கும் முன். மலையாள சூப்பர் ஹிட் படம் ட்ராபிக் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளார் என தெரிகிறது .
இந்த மாதம் இறுதியில் சிம்பு நடிப்பில் வரும் வானம் திரைப்படம் வெளிவரும் என தெரிகிறது .வானம் தெலுங்கு வேதம் படத்தின் ரீமேக்
இந்த வாரம் இசை வெளியுட்டு வாரம் என்று சொல்லும் அளவில் ஒரே இசை வெளியுடுகள் நடந்து உள்ளது ,180, தெய்வ திருமகன்,அவன் இவன்
இந்த ஆண்டு இசை விற்பனையில் சாதனை செய்த பாடல்கள் இரண்டும் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் கோ. மற்றும் எங்கேயும் காதல் படங்கள் மட்டுமே
தமிழ் மொழியில் இப்போது சாதனை இசை அமைப்பாளர் ஹாரிஸ் மட்டுமே
ஆந்திராவின் சூப்பர் டூப்பர் ஹிட் படம் மஹதிரா தமிழ் மொழியில் மாவீரன் என்ற பெயரில் வருகிறது


