tag:blogger.com,1999:blog-259380886830123711.post5469469578590774497..comments2023-09-25T04:27:23.866-07:00Comments on ஹாய் அரும்பாவூர்: பதிவர் உலகமும் தரமான திரை விமர்சனமும்Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-259380886830123711.post-29052869790844238142010-01-16T22:21:53.764-08:002010-01-16T22:21:53.764-08:00///......... அதில் சில தவறுகள் இருந்தால் மன்னிப்பத...///......... அதில் சில தவறுகள் இருந்தால் மன்னிப்பது போல் இருந்தது வலை பதிவரின் விமர்சனம் //
ஐயா
புதிய முயற்சிகள் பாராட்டப்படவேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியாது, அதற்காக குறைகளை மறைப்பது விமர்சனமாகாது!! நடுநிலை விமர்சனங்கள் அருகிவிட்டது என்பதே உண்மை!!
பெரும்பான்மையானவர்கள் ஒன்றில் தமக்கு பிடித்தவர்களின் படத்தில் குறைகளை மறைக்கின்றனர்!அல்லது பிடிக்காதவர்களின் குறைகளை தூக்கிபிடிக்கின்றனர்!!Unknownhttps://www.blogger.com/profile/07262878928525896128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-259380886830123711.post-45377881585868001452010-01-16T09:26:20.947-08:002010-01-16T09:26:20.947-08:00நூறு சதவீதம் உண்மை சார்.அனால் பலபேர் பதிவர்களின் வ...நூறு சதவீதம் உண்மை சார்.அனால் பலபேர் பதிவர்களின் விமர்சனத்தை வேண்டுமென்றே குறைசொல்கிறார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-259380886830123711.post-869375014399858652010-01-16T06:22:17.844-08:002010-01-16T06:22:17.844-08:00//இது நாள் வரை விமர்சனம் என்றால் அனைவரும் காத்திரு...//இது நாள் வரை விமர்சனம் என்றால் அனைவரும் காத்திருப்பது புகழ் பெற்ற இணைய தளம் மற்றும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி போன்றவைகளை மட்டுமே//

இதுதான் தமிழ் சினிமாவின் சாபக்கேடுஅ.ஜீவதர்ஷன்https://www.blogger.com/profile/06609220545559723516noreply@blogger.comtag:blogger.com,1999:blog-259380886830123711.post-2838259545202384122010-01-16T00:58:36.581-08:002010-01-16T00:58:36.581-08:00ரொம்ப சரிரொம்ப சரிஅண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-259380886830123711.post-66479330409548619512010-01-15T21:24:58.401-08:002010-01-15T21:24:58.401-08:00விமர்சனம் எழுதுற அளவுக்கு நமக்கு பக்குவம் வரலைங்க....விமர்சனம் எழுதுற அளவுக்கு நமக்கு பக்குவம் வரலைங்க..சில பேரோட காட்டமான விமர்சனத பார்த்து நொந்து போய்தான் அந்த பதிவ எழுதினேன்..வெற்றிhttps://www.blogger.com/profile/16136423795952561185noreply@blogger.com