tag:blogger.com,1999:blog-259380886830123711.post1608090877835306263..comments2023-09-25T04:27:23.866-07:00Comments on ஹாய் அரும்பாவூர்: அஜித் ஹாரிஸ் ஜெயராஜ் சூர்யா மற்றும் அரசு கேபிள்Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-259380886830123711.post-63831194645828100902011-09-03T09:26:22.760-07:002011-09-03T09:26:22.760-07:00மங்காத்தா படத்தை, தற்போது தமிழ்நாட்டில் உள்ள மூன்ற...மங்காத்தா படத்தை, தற்போது தமிழ்நாட்டில் உள்ள மூன்று பெரும் நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடுகின்றன.
பத்தாததற்கு ராதிகா நிறுவனமும் சேர்ந்துகொண்டது.
சன் டிவி காரர்கள் ஒன்நேரூபா வசூளிக்குற படத்தையே மகாஹிட்ன்னு பீத்திக்குவாங்க.
இந்தப்படம் 'ஒம்பது' ரூபாவாவது வசூலிக்கும். ஏன்னா அஜித் இருக்காரில்லையா?.. அப்படின்னா இந்தப்படத்தை blockbuster என்று தம்பட்டம் அடிச்சுக்குவார்கள். இவ்வளவு பெரிய நிறுவனங்கள், இவ்வளவு பெரிய விளம்பரம், 2 வருடம் கழிச்சு வரும் அஜித் படம்.
மாஸ் ஹீரோன்னா , விளம்பரம் இல்லாம, பெரிய நிறுவனம் இல்லாம, ஆறு மாசத்துக்கு ஒரு படம் வந்தாலும், opening கிராண்டா இருக்கணும்.. அவர்தான் மாஸ்.. அது எப்படி என்று கேட்கிறீர்களா?
இப்படி....

பலத்த எதிர்பார்ப்பால் வெளியகியதால்த்தான் இப்பிடி.... உங்களுக்கு அவன்இவன் ஓபனிங் தெரியுமா இதேபோலத்தான் இருந்தது பட் பிறகு என்ன நடந்ததது...

மங்காத்தா படம் பார்த்தவர்களில் பாதிப்பேருக்கு படம் பிடிக்கல

இதுதான் உண்மை..ராகுல்https://www.blogger.com/profile/00835890556893747534noreply@blogger.com