Thursday, November 4

HAPPY DIWALI




"பண்டிகை என்பது அனைவருக்கும் சந்தோஷம் தரக்கூடியாதாக இருக்க வேண்டும்"


என்ஜாய் சன் டிவி மேக்கிங் ஆப் எந்திரன் சன் டிவி 5 .30

ரஜினி காந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு வழங்கும் மனம் திறந்த பேட்டி தீபாவளி அன்று இரவு 9 மணிக்கு



கலைஞர் டிவியில் இருந்த ஒரே பாக் பாஸ்டர் துருப்பு சீட்டு சிவாஜி படம் அதற்க்கு அதே ரஜினி காந்த் அவர்களின் படத்தை வைத்து சரியான போட்டி அமைத்து தான் மீடியா உலகின் ராஜா என நிருப்பித்தது சன் டிவியின் சமயோசிதம்

அதிலும் சிறப்பு ரஜினி அவர்களின் நேர்காணல்

சரி எந்த நிகழ்ச்சி மக்கள் அதிகம் பார்த்தார்கள் என்று விரைவில் தெரிய வரும் டி ஆர் பி ரேட்டிங்
வந்தால் தெரிய போவுது

1 comment:

  1. தங்களுக்கு தங்கள் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை