Thursday, July 15

குமுதம் ,விகடன், புதிய தலைமுறை

 

     முன்னே எல்லாம் ஒரு புக் வாங்கனும்னு கடைக்கு போனா  முதல்ல வாங்குறது  என் சாய்ஸ் குமுதம் விகடன் வேற உருப்படியா என்ன தெரியும்னு நீங்க கேக்குறது புரியுது .
போனா முறை விடுமுறையில் வந்த போதும் கூட என் முதல் சாயிஸ் குமுதம் விகடன் 


 ஆனா இந்த முறை விடுமுறையில் வந்த போது வீட்டில் பார்த்த ஒரே புதிய தலைமுறை புத்தகம் இருக்கு  .சரி அப்படி என்னதான் இருக்கு அப்படின்னு ஒரு மேலோட்டம் விட்டு  பார்த்தேன் .தரமான பேப்பர் நல்ல அழகான லே அவுட் உபோயோகமான தகவல்கள் பொழுது போக்கு புத்தகங்கள்  மத்தியில் ,பொழுதே உபயோகமான முறையில் ஆக்கும் சிறந்த புத்தகம் 



 தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள் ,கல்வி பற்றி விரிவான தகவல்கள் மாணவர்கள் கலந்து கொள்ளும் பயனுள்ள புதிய தலைமுறை வாசகர் வட்டம் என
இப்போது புத்தகங்கள் குறைவாக வரும் காலத்தில் தரமான வார இதழ் புதிய தலைமுறை


    ஒவ்வொரு மாணவன் கையிலும் இருக்க வேண்டிய & படிக்க வேண்டிய இதழ் தேவையற்ற காலர் ட்யுனுக்கு   தரும் முப்பது ருபாய்  பணத்தை இந்த பயனுள்ள புத்தகம் வாங்க பயன் படுத்தலாம் 

   நமக்கு பிடித்தவருக்கு அன்பளிப்பாக தர சிறந்த புத்தகம் ஒரு இதழ் பத்து ருபாய்,
 மாதம் நாற்பது ருபாய் 
ஆண்டிற்கு 540 ருபாய் மட்டுமே வரும்

 தேவையற்ற விஷயங்களுக்கு நம் தரும்  பணத்தை விட இது போன்ற புத்தகம் வாங்க செலவு செய்யும் பணம் பயனுள்ளதாக இருக்கும்


 வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் ஊரில் இருக்கும் தங்கள் அன்பனர்வர்களுக்கு உபயோகமான பரிசளிக்க சிறந்த வார இதழ்

புதிய தலைமுறை

ஒரு முறை பாருங்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு கூறுங்கள் & பரிசளியுங்கள்

இணைய தளத்தில் இ புக் பார்க்க :http://www.puthiyathalaimurai.com/
சந்தா பற்றி இணையத்தில்  :subscriptions@gennowmedia .com




PUTHIYA THALAIMURAI,

GENERATION NOW MEDIA PRIVATE LTD, 

24, G.N.CHETTY ROAD, T.NAGAR,

CHENNAI - 600 017.

TAMILNADU, INDIA.

e -mail : puthiyathalaimurai@puthiyathalaimurai.com


"தரமான வார இதழ்களை ஆதரிப்போம் ஆதரவு தருவோம் " 



 







மறக்காமல் இதற்க்கு வாக்களிக்கவும்

8 comments:

  1. நல்ல பகிர்வு நண்பா புத்தகம் ஒரு சிறந்த நண்பன்...இதுபோல் பதிவுகளை படித்து பயம் பெறுவதில் மகிழ்ச்சி...நன்றி...

    ReplyDelete
  2. அப்போ உங்களால குமுதம் விகடன் விற்பனை குறைந்திருக்கும் எண்டு சொல்லுங்கோ ;-)

    ReplyDelete
  3. kumutham, vikatanai - vita puthiya thalaikurai intha vithaththil usaththi?.... kumutham, vokatani nambi eththani nooru kutumbankal irukku theriyum?... ana, puthiyathalamuraiyai nambi maalan mattum than 'jannalukku veliye ' irukkaaru!

    ReplyDelete
  4. இளைய தலைமுறைக்கேற்ற புதிய தலைமுறை
    என்று சொல்லலாம்
    நானும் உங்களைபோல் தான் குமுதம் விகடன் எப்போதும் என் சாய்ஸ்

    ReplyDelete
  5. kumudam, vikadan pola niraiya ithalkal tharamaana vishayangalai kodukkindrana. puthiya thalaimuraikku vimarsanam ezuthalaam. aanaal vilambaram? nalla ithalkalai thedi padippate siranthathu.-meerapriyan.blogspot.com

    ReplyDelete
  6. include some history &international news
    es

    ReplyDelete
  7. வார இதழ்களில் வித்தியாசமான இதழ்

    //பொழுது போக்கு புத்தகங்கள் மத்தியில் ,பொழுதே உபயோகமான முறையில் ஆக்கும் சிறந்த புத்தகம் //

    ReplyDelete
  8. how i pay to subscription ?

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை