Monday, November 23

2010 எதிர்பார்ப்பு உள்ள படம் எது ?

உங்கள் ஆதரவுடன் நம் அரும்பாவூர் ப்ளாக் நடத்திய சிறந்த தொலைக்காட்சி மற்றும்

பத்திரிக்கை குழுமம் எது என்ற வாக்கெடுப்பிற்கு உங்கள் ஆதரவு தந்தது போல் .இப்போது நடைபெறும் 2010 எதிர்பார்ப்பு உள்ள படம் எது மற்றும் சிறந்த இசை அமைப்பாளர் யார் என்ற வாக்கெடுப்பிற்கு உங்கள் ஆதரவு தேவை






இந்த வாக்கெடுப்பில் இந்த ஆண்டில் தொடங்கி அடுத்த ஆண்டு வர இருக்கும் ரஜ்னி காந்த் நடிக்கும் எந்திரன் சுல்தான் தி வாரியார் விஜய் நடிக்கும் சுறா அஜித் அசல் மற்றும் விக்ரம் ராவணா போன்ற எதிர்பார்ப்பு உள்ள படங்கள் மற்றும்



சிறந்த இசை அமைப்பாளர் வாக்கெடுப்பிற்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன இந்த வாக்கெடுப்பில் ஏ ஆர் ரஹ்மான் முன்னிலை உள்ளார் அவரை தொடர்ந்து ஹாரிஸ் மற்றும் இளைய ராஜா உள்ளனர்


உங்களுக்கு பிடித்த இசை அமைப்பாளருக்கு உங்கள் வாக்கை இட்டு முன்னிலை அடைய செய்யுங்கள் .


என ப்ளாக் படிக்க எப்படி உள்ளது குப்பையா ?ஓகே சுமார் ரகமா அல்லது ஓஹோ வா உங்கள் மனதில் உள்ளதை மறக்காமல் கீழே
உங்கள் கருத்தை எழுதுங்கள்
அன்புடன் உங்கள் ஆதரவை வேண்டி




சிறந்த பத்திரிக்கை குழுமம் வாக்கெடுப்பில் விகடன் முதல் இடத்திலும் அதை தொடர்ந்து தினமணி ,தின தந்தி பத்திரிக்கை குழுமம் உள்ளது
உங்கள் ஆதரவுக்கு நன்றி

No comments:

Post a Comment

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை